NEW
Font size
Worksheetsஅணி வகைகள்
Total questions: 13
Worksheet time: 7mins
அணிவகைகள் என்றால் என்ன?
கவிதையின் பொருள் வேறுபடாமல் காட்டுவது
கவிதையில் வழங்கும் சொற்களின் பொருளை மெருகூட்டுவது
கவிதைக்கு அழகு சேர்ப்பது அணியாகும் கவிதையை மேலும் சுவையூட்டுவது
விடை இல்லை
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தற்குறிப்பேற்ற அணியைக் காட்டுகிறது?
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ?
ஓடி விளையாடு பாப்பா
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
எழு வேலைக்காரா..இங்கே இங்கே
என்னருகில் நீ இருந்தால்
இயற்கையெல்லாம் சுழலுவதேன்?
இவ்வரிகளில் காணப்படும் அணி?
தன்மைநவிற்சி
முரண் அணி
தற்குறிப்பேற்ற அணி
உயர்நவிற்சி
ஒரு கண்ணில் நோயாக வந்தாய்
மறு கண்ணில் மருந்தாக தந்தாய்
இவ்வரிகளில் காணப்படும் அணி?
உயர்நவிற்சி
தன்மைநவிற்சி
முரண் அணி
பிறிதுமொழிதல்
பிறிது மொழிதல் அணியைக் காட்டும் வரியைத் தெரிவு செய்க.
தங்கமே உன்னைத்தான் களவாடி வந்து வாழ எனக்காசையடி
உன்னைப்போல என்னைப் பார்க்க யாருண்டு கண்ணா?
நந்தவனத்தில் ஓராண்டி
அவன் நாலாறு மாதமாய் குய்ச்வனௌ வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி
கனாக் கண்டேனடி தோழி
பம்பரக் கண்ணால காதல் சங்கதி சொன்னாளே!
தங்கச் சிலைப்போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே
பிறிதுமொழிதல்
உயர்நவிற்சி
உருவகவணி
உவமையணி
உன்னைக் காணாமல் போனால் நான் காணாமல் போவேன்..
என்ன அணியைக் காட்டுகிறது?
பிறிதுமொழிதல்
தன்மைநவிற்சி
உயர்நவிற்சி
முரணணி
எஸ்பி எம் தமிழ் இலக்கியம் தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கவிதைகள் இவை.. இதைத் தவிர?
தமிழ்ப்பேறு தவப்பேறு
தாய்
சாணைக்கல்
தீப்பொறி
சரியான எதுகையைத் தெரிவு செய்க.
முல்லை - தவறு
தாம்மி- கம்மி
விடையோ- உனையோ
சங்கதி - வியாதி
மோனை என்பது என்ன?
சொல்லின் இரண்டாவது எழுத்து ஒரே ஒலிச்சூழலில் வந்து வழன்குவது
சொல்லின் ஒலிச்சூழலில் எல்லா எழுத்துகளும் ஒரேமாதிரியாக ஒலிப்பது
சொல்லின் முதல் எழுத்து ஒரே ஒலிச்சூழலில் வந்து வழங்குவது
விடையில்லை
இவற்றில் எது இயைபு?
தாய் என்னும் தெய்வமே!
நாம் பெற்ற செல்வமே!
என்னை ஒருமுறை பார்
தன்னை மறுமுறை சேர்
பூவிிதழைக் கண்டு
செல்லுது தும்பி வண்டு
துவழுது தாமரைத் தண்டு
அதிலும் தேனும் உண்டு
இவ்வரிகளில் கணப்படும் மொழிக்கூறு என்ன?
மோனை
சந்தம்
எதுகை
இயைபு
இக்கவிதை வரிகளில் உள்ள அணி சிறப்பினை தெரிவு செய்க.
தன்மை நவிற்சி
பிறிது மொழிதல்
இரட்டுறமொழிதல்
பின்வருநிலையணி
