wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி 1 ஆண்டு 5

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடர் இணைகள் யாவும் சரி ஒன்றைத் தவிர.

a)

தட்டிக் கழித்தல் = ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

b)

திட்ட வட்டம் = உறுதியாக

c)

பெயர் பொறித்தல் = ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்.

2.

சரியான பொருள் கொண்ட விடைகளைத் தேர்ந்தெடு

a)

தேசம் = நாடு

b)

பணி = தொழில்

c)

திறம்பட = சிறப்பின்றி

d)

அறிவியல் = விஞ்ஞானம்

3.

(அ + பறவை = அப்பறவை)

*மேற்கண்ட கூற்றுக்குப் பொருத்தமான விடை எது

a)

தோன்றல் விகாரம்

b)

கெடுதல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

இயல்பு புணர்ச்சி

4.

சரியாக எழுதப்பட்டுள்ள திருக்குறளை தேர்ந்தெடு.

a)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயிணும் அஞ்சப்படும்

b)

தீயவை தீய பயத்தலாள் தீயவை

தீயினும் அஞ்சப்படும்

c)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப்படும்

d)

தீயவை தீய பயாத்தலால் தீயவை

தீயிணும் அஞ்சப்படும்

5.

சரியான இடைச்சொற்கள் கொண்ட வாக்கியங்களைத் தேர்ந்தெடு

a)

உன் அப்பா அல்லது அம்மாவை பள்ளிக்கு அழைத்து வா.

b)

மகாசினியும் நானும் பேரங்காடிக்குச் சென்று பொருள்கள் வாங்கினோம்.

c)

ரேஷ்மன் தன் அண்ணனோடு பந்து விளையாட திடலுக்குச் சென்றான்.

d)

ருத்ராசாவும் குகேந்திராவும் முகக்கவரியை அணிந்து கொண்டு வெளியே சென்றார்கள்.