wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடரும் பொருளும்

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பெயர் பொறித்தல்

a)

காரணம் கூறுதல்

b)

தப்பி ஓடுதல்

c)

புகழை நிலைநாட்டுதல்

2.

தட்டிக் கழித்தல்

a)

உறுதியாக

b)

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

c)

பொய் பேசுதல்

3.

திட்ட வட்டம்

a)

பிடிவாதம்

b)

உறுதியாக

c)

தப்பி ஓடுதல்

4.

ராணி தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என உறுதி கொண்டிருந்தால்.

a)

பெயர் பொறித்தல்

b)

திட்ட வட்டம்

c)

முயற்கொம்பு

d)

தட்டிக் கழித்தல்

5.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் தமிழ்மொழியில் சிறந்த பேச்சாளர் என...........

விட்டால் நம் பள்ளி மாணவி.

a)

பெயர் பொறித்தல்

b)

திட்ட வட்டம்

c)

காது குத்துதல்

d)

ஓட்டை வாய்

6.

ஆசிரியர் கொடுக்கும் வேலைகளைத் .........

திறம்படச் செய்ய வேண்டும்.

a)

பெயர் பொறித்தல்

b)

திட்ட வட்டம்

c)

தட்டிக் கழித்தல்

d)

கடுக்காய்க் கொடுத்தல்