Worksheetsபண்டிகை
Total questions: 10
Worksheet time: 10mins
படத்தில் எப் பண்டிகையின் படம் உள்ளது?
ஆங்கிலப் புத்தாண்டு
தெலுங்கு வருடப்பிறப்பு
தமிழ் புத்தாண்டு
கன்னட வருடப்பிறப்பு
படத்தில் உள்ளது எப்பண்டிகயைக் குறிக்கிறது?
கிறிஸ்துமஸ்
ரம்ஜான்
சீக்கியர்கள்
பௌத்தர்கள்
தமிழர்கள் இத்திருவிழாவை ஆற்றை வழிபட்டு கொண்டாடும் நாள் ______________
ஆடி பதினெட்டாம் பெருக்கு
சித்திரை முதல் நாள்
வைகாசி விசாகம்
ஆனித் திருவிழா
இப்படம் யார் பிறந்த நாள் கொண்டாடுவதைக் குறிக்கிறது?
ராமர்
நரசிம்மர்
முருகன்
கிருஷ்ணர்
இந்தியாவின் சுதந்திர தினவிழா என்று கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்டு 14
ஆகஸ்டு 15
ஜனவரி 26
ஜனவரி 15
கேரளாவில் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் பெயர் ___________________
ஓணம்
ஓடிசா
கதகளி
படகுப் போட்டி
இப்படத்தில் இருப்பவருக்காகக் கொண்டாடப்படும் விழா
சஷ்டி
ஏகாதசி
சிவன் ராத்திரி
விநாயகர் சதுர்த்தி
ஒன்பது நாள் மூன்று தேவியரை வணங்கும் பண்டிகை
சிவராத்திரி
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
நவராத்திரி
இப்படம் உணர்த்தும் பண்டிகை
தீபாவளி
பொங்கல்
புத்தாண்டு
சுதந்திர தினம்
இப்படம் உணர்த்தும் பண்டிகை
விநாயகர் சதுர்த்தி
கிருஷ்ண ஜெயந்தி
கிறிஸ்துமஸ்
ரம்ஜான்
