NEW
Font size
Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
அங்கே, இங்கே, எங்கே என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது.
சரி
பிழை
சேர்த்தெழுதுக :
எங்கே + பூத்தன =
எங்கேப் பூத்தன
எங்கே பூத்தன
சேர்த்தெழுதுக :
அங்கே + தோன்றியது =
அங்கே தோன்றியது
அங்கேத் தோன்றியது
மாமா தங்கச் சங்கிலியை அத்தை யின் பிறந்த நாள்
(அன்று பரிசளித்தார் , அன்றுப் பரிசளித்தார் ).
அன்று பரிசளித்தார்
அன்றுப் பரிசளித்தார்
வியாபாரி மாதவனிடம் எத்தனை பழங்கள் வேண் டும் (என்று கேட்டார் , என்றுக் கேட்டார் )?
என்று கேட்டார்
என்றுக் கேட்டார்
அவைத் தேனீக்கள்
சரி
தவறு
அது + பம்பரம்
அது பம்பரம்
அதுப் பம்பரம்
"நீ ___________ திரிந்தாலும் கடைசியில் வீட்டில்தான் தஞ்சம் புகுவாய்" என்று கமலனை மாமா திட்டினார்.
அங்கே
இங்கே
எங்கே
____________ கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலியை அப்பா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அங்கே
இங்கே
எங்கே
"____________ செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது," என்றார் ஆசிரியர்.
அங்கே
இங்கே
எங்கே
