WorksheetsToguthi 12
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இது என் ____________________ .
a)
மூக்கு
b)
கோடு
2.
______________________ போடு.
a)
நுரை
b)
கோடு
3.
நான் ____________________ ஊதினேன்.
a)
பூட்டு
b)
நுரை
4.
பச்சை மண் ___________________.
a)
புழு
b)
நுரை
5.
இதன் பெயர் ________________.
a)
மைனா
b)
பூட்டு
6.
இது கதவின் _________________.
a)
மூக்கு
b)
பூட்டு
7.
இது __________________________ வடிவம்.
a)
கூம்பு
b)
போத்தல்
8.
நீலம் மற்றும் ஆரஞ்சு நிறப் ________________.
a)
போத்தல்
b)
கீரை
9.
இது தண்டுக் ______________________.
a)
கீரை
b)
நுரை
100 %
