Worksheetsதமிழ் 5 மூதுரை
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
"மூதுரை" என்னும் பாடலின் ஆசிரியர் --------
a)
பாரதியார்
b)
ஔவையார்
2.
மூதுரை ஒரு------ நூல்
a)
நீதி
b)
தமிழ்
3.
மூதுரையின் வேறு பெயர்-----
a)
வாக்குண்டாம்
b)
பழமொழி
4.
இந்நூலில் ------ வெண்பாப்பாடல்கள் உள்ளன.
a)
முப்பது
b)
பத்து
5.
ஔவையார்------ நூற்றாண்டில் வாழ்ந்தவர்
a)
12
b)
10
6.
"அடக்கம்" என்பதன் பொருள்----
a)
இரக்கம்
b)
பணிவு
7.
"அறிவிலர்" என்பதன் பொருள்-----
a)
அறிவுடையோர்
b)
அறிவில்லாதவர்
8.
"கடக்க" என்பதன் பொருள்----
a)
நிலைக்க
b)
வெல்ல
9.
"உறுமீன்" என்பதன் பொருள்-----
a)
சிறிய மீன்
b)
பெரிய மீன்
10.
"மடைத்தலை" என்பதன் பொருள்----
a)
நீர் பாயும் வழி
b)
ஆற்றங்கரை
100 %
