NEW
Font size
S
M
L
XL
Worksheetsகடல்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இரவில் உறங்காமல் இருப்பது ___________
a)
கடல்
b)
கடை
c)
அலை
d)
புரவி
2.
கடல் பாடலை எழுதியவர் _____________
a)
கவிஞர் நாமக்கல் நாராயணன்
b)
கவிமணி தேசிக விநாயகனார்
c)
மகாகவி பாரதியார்
d)
பாரதிதாசன்
3.
மகரம் இஸ்சோல்லின் பொருள் __________
a)
அலை
b)
திசை
c)
மீன்
d)
வாத்து
4.
அலைகள் திரண்டு வருவது _____________ அணிவகுத்து வருவது போல் உள்ளது.
a)
இடி
b)
நரி
c)
யானை
d)
குதிரை
5.
அலைகடல் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
a)
அலை + கடல்
b)
அல் + கடல்
c)
ஆல் + கடல்
d)
ஆலை + கடல்
6.
உனது + ஒலி இச்சொல்லைச் சேர்த்து எழுதக்கிடைப்பது ___________
a)
உன்னொலி
b)
உனதொலி
c)
உள்ளொலி
d)
உனது தொலி
Reset
