Free Printable Worksheets
Font size
More settings
1. “பெருமை + கடல்” – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
பெருமைகடல்
பெருங்கடல்
பெரியகடல்
பெருமைக்கடல்
2. “கருங்கடலே” – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
கரு + கடலே
கருங் + கடலே
கரும் + கடலே
கருமை + கடலே
3. “திரை” – என்ற சொல்லின் பொருள் ______________
மலை
அலை
வலை
சிலை
4. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது ___________
வானம்
பூமி
கடல்
நெருப்பு
View all
6 questions
ஒலி வேறுபாட்டுச் சொற்கள் - பயிற்சி 1
Worksheet
•
5th Grade
5 questions
உவமைத்தொகை
4th Grade - University
முயல் அரசன்
3rd - 5th Grade