NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எதிர்ச்சொல் தருக. பள்ளம்
a)
உயரம்
b)
மேடு
c)
நீளம்
2.
எண்ணுதல் என்பதன் பொருள்
a)
வாடுதல்
b)
நினைத்தல்
c)
வருந்துதல்
3.
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்
a)
அறிவில்லாதவர்
b)
படிக்காதவர்
c)
அறிவுடையவர்
4.
வரும் + அளவும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
வருமளவும்
b)
வருஅளவும்
c)
வரும்மளவும்
5.
மடை + தலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
மடைதலை
b)
மடைத்தலை
c)
மடதலை
6.
மூதுரை நூலின் ஆசிரியர் யார்?
a)
ஔவையார்
b)
கம்பர்
c)
திருவள்ளுவர்
7.
மூதுரை நூலின் வேறு பெயர் என்ன?
a)
திருக்குறள்
b)
நாலடியார்
c)
வாக்குண்டாம்
8.
ஆத்திச்சூடியை எழுதியவர் யார்?
a)
காமராசன்
b)
ஔவையார்
c)
கபிலர்
9.
பழைமை + மொழி சேர்த்து எழுதுக
a)
பழைமொழி
b)
பழைமைமொழி
c)
பழமொழி
10.
உறுமீன் என்பதன் பொருள் என்ன?
a)
பெரிய மீன்
b)
சின்ன மீன்
c)
மீன் குட்டி
Reset
