wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயிரினங்களை அறிவோம்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

அசுவினி என்றால் என்ன

a)

மாடு

b)

தேனெறும்புகள்

c)

புழு

d)

ஒரு வகை மிருகம்

2.

தெனெறும்புகளின் கடமை என்ன?

a)

தேன் போன்ற இனிய பானத்தை எறும்புகளுக்குக் கொடுப்பது.

b)

தேனைத் தேடி உண்பது

c)

தேனிகளைச் சாப்பிடுவது

d)

எறும்புப் படையின் தலைவராக இருப்பது

3.

கீழ் காணும் விடைகளில் எது சரியான சராசரி பசுவின் ஆயுட்காலத்தைக் குறிக்கின்றது.

a)

9 ஆண்டுகள்

b)

15 ஆண்டுகள்

c)

7 ஆண்டுகள்

d)

39 ஆண்டுகள்

4.

பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் மேற்பரப்பில் அருகே என்ன கூட்டம் கூட்டமாகத் தென்படுகின்றன.

a)

சுறா

b)

பூச்சிகள்

c)

நண்டு

d)

ஊசி மீன்

5.

ஊசி மீன்கள் மனிதற்களுக்கு எவ்வாறான ஆபத்தை விளைவிக்கும்?

a)

மனிதர்களுக்கு காயத்தை உண்டாக்கும்

b)

மனிதர்களின் மேல் விஷத்தைக் கக்கும்

c)

மனிதர்களைக் கொத்தும்

d)

மனிதர்களுக்குச் சில நேரம் மரணத்தையும் உண்டுபடுத்தும்