Free Printable Worksheets
NEW
Font size
More settings
1.உயர்திணை சொல் ஒன்று
குறத்தி
மயில்
வானம் பாடி
2.சினைப் பெயர் ஒன்று
குதித்து
கொப்பு
தாளம்
3."வேடன்" என்பதன் எதிர்ப்பாற் சொல்
இடைச்சி
வேடுவன்
வேடுவிச்சி
4."குறத்தி" என்ற சொல்லுக்கான எதிர்ப்பதம்
குணவதி
குருடன்
குறவன்
5.அடைமொழி சொல் ஒன்று
தோகை
வண்ண
நஞ்சு
View all
4 questions
திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.
Worksheet
•
5th Grade
10 questions
செய்யுள் - அன்பின் திறம் குறுந்தொகை
4th - 5th Grade
வலிமிகும் இலக்கணம்
KG - 5th Grade
CLASS 5 REVISION 1 TERM 2
7 questions
மரபுத்தொடர் ஆண்டு 5