wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 5

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கல்விச்செல்வமே சிறந்தது என கூறியவர்

a)

மலர் விழி

b)

தமிழரசி

2.

பொருட்செல்வமே சிறந்தது என்று கூறியது----

a)

தமிழரசி

b)

மலர் விழி

3.

கேடில் விழுச்செல்வம் ----

a)

கல்வி

b)

பொருள்

4.

பொருளில்லார்க்கு----இல்லை

a)

இவ்வுலகு

b)

விண்ணுலகு

5.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது----

a)

கல்வி

b)

பொருள்

6.

பணம்தான் ----- என்று கூறுவது தவறு

a)

உயர்வு

b)

உயிர்நாடி

7.

கல்லாதவன்------தவறு செய்கிறான்

a)

அறியாமையால்

b)

ஏழ்மையால்

8.

கல்வியும் செல்வமும் ஒரு ------இரு பக்கங்கள்.

a)

நாணயத்தின்

b)

புத்தகத்தின்

9.

இல்லாரை எல்லோரும்-----

a)

எள்ளுவர்

b)

மதிப்பர்

10.

நம்மை மேன்மைபடுத்துவது ----

a)

கல்வி

b)

செல்வம்

11.

இம்மை என்பதன் பொருள்---

a)

மறுபிறப்பு

b)

இப்பிறப்பு

12.

வறுமை இச்சொல்லின் பொருள்----

a)

ஏழ்மை

b)

செழுமை