WorksheetsGRADE 5 EVS
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அறிவு சார்ந்த அல்லது அறிவை மேம்படுத்துகிற கல்வியே .....................
a)
சமூக அறிவியல்
b)
கணிதவியல்
c)
அறிவியல்
d)
புவியியல்
2.
வானவில்லை எப்பொழுது பார்க்கலாம் ?
a)
இரவில்
b)
மழைக்காலத்தில்
c)
வெயிற்காலத்தில்
3.
நிறமாலை எவ்வாறு அழைப்பர்
a)
VIBGYOR
b)
VIBRGYO
c)
VIOBGYR
4.
நிறங்களின் தொகுப்பு ................................என்று அழைக்கபடுகிறது.
a)
நிறமாலை
b)
பச்சையம்
c)
ஒளிச்சேர்க்கை
5.
......................விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோள்.
a)
விண்மீன்
b)
விண்மீண்
c)
வின்மின்
6.
நேரு விரும்பும் மலர் ?
a)
மல்லி
b)
ரோஜா
c)
செவ்வந்தி
7.
எந்த மேகங்கள் மழையைப் பொழிகின்றன ?
a)
வெண்மேகங்கள்
b)
கறுமேகங்கள்
8.
புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் ...........?
a)
தாமஸ் ஆ ல்வா எடிசன்
b)
சர் சி வி ராமன்
c)
ஐசக் நியூட்டன்
100 %
