Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பள்ளி

2.
மாலா பூங்காவில் சுதாவுடன் ________ விளையாடினாள்
a)
கோழி
b)
கோலி
3.
மாறன் தன் தோழர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அவன் கால் இடறி கீழே விழுந்தான். அவன்_________ தாங்க முடியாமல் அழுதான்.
a)
வலி
b)
வளி
c)
வழி
4.
புலி

5.
நான் என் அறையின் சுவரில் __________ இருப்பதைப் பார்த்து சத்தமாக அலறினேன்.
a)
பல்லி
b)
பள்ளி
6.
தனிமையில் காட்டு ______ பயணம் செய்யக்கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும்
a)
வழி
b)
வலி
7.
பானம்

8.
அம்மா சமையலில் _________ சேர்த்து சமைத்தார்
a)
புலி
b)
புளி
9.
அந்த விளக்கிலிருந்து வந்த ________ என் கண்களைக் கூச செய்தது.
a)
ஒளி
b)
ஒலி
10.
கோழி

100 %
