wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தெரிவு செய்க.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆடுகள் திடலில் புற்களை ___________________ .

a)

பார்த்தன

b)

மேய்ந்தன

c)

சாப்பிட்டன

d)

பறித்தன

2.

மரக்கிளையில் அணில் __________________ தாவி ஓடியது.

a)

கன்று

b)

குட்டி

c)

குஞ்சு

d)

பிள்ளை

3.

சூரியன் உதிக்கும் போது சேவல் __________________.

a)

பறந்தது

b)

பெய்தது

c)

பிளிரியது

d)

கூவியது

4.

மழை பெய்ததால் _______________________ செழிப்பாக வளர்ந்தன.

a)

பறவைகள்

b)

பயிர்கள்

c)

மீன்கள்

d)

வீடுகள்

5.

விறகு வெட்டி விறகுக் ________________________ தலையில் சுமந்து சென்றார்.

a)

குவியலைத்

b)

கட்டுகளைத்

c)

கூட்டங்களைத்

d)

குழுக்களைத்

6.

பாலன் வளர்த்த கோழிக் _______________________ இரை தின்றன.

a)

குட்டி

b)

கன்று

c)

குஞ்சு

d)

பிள்ளை

7.

திருமணத்திற்காக மண்டப வாசலில் ________________________________ கட்டப்பட்டிருந்தன.

a)

தென்னை மரங்கள்

b)

செம்பனை மரங்கள்

c)

பப்பாளி மரங்கள்

d)

வாழை மரங்கள்

8.

என் அண்ணனின் திருமணம் _________________________ நடைபெற்றது.

a)

கடையில்

b)

மண்டபத்தில்

c)

கோயிலில்

d)

வீட்டில்

9.

அக்காள் ________________________ பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்.

a)

நூலகத்தில்

b)

பல்கலைக்கழகத்தில்

c)

வீட்டில்

d)

கல்லூரியில்

10.

சிறுவர்கள் __________________ குளித்து மகிழ்ந்தனர்.

a)

அருவியில்

b)

கடலில்

c)

கழிவறையில்

d)

நீர் வீழ்ச்சியில்