wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tirukkural Kathaigal - திருக்குறள் கதைகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வளவனின் நண்பர் யார்?

a)

மலைச்சாமி

b)

மரியாதைராமன்

c)

முத்தன்

d)

யாரும் இல்லை

2.

வளவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது?

a)

ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை

b)

எட்டுமாதக் கடுங்காவல் தண்டனை

c)

தண்டனை ஏதும் இல்லை

d)

நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை

3.

மலைச்சாமி ஒரு ...............

a)

பணக்காரன்

b)

சொந்தநிலம் வைத்திருப்பவன்

c)

ஏழை விவசாயி

d)

ஆசிரியர்

4.

செல்வந்தன் ......................... ஏமாற்ற நினைத்தான்.

a)

மலைச்சாமியை

b)

மாதையன்

c)

மரியாதைராமன்

d)

வளவன்

5.

ஒரு ........................ பறவைகளும், விலங்குகளும் வாழந்து வந்தன.

a)

வீட்டில்

b)

தோட்டத்தில்

c)

மரத்தில்

d)

பள்ளியில்

6.

சேட்டை செய்த விலங்கு எது?

a)

மான்

b)

குரங்கு

c)

கரடி

d)

சிங்கம்

7.

எல்லாரிடமும் ................. செலுத்த வேண்டும்.

a)

கோபம்

b)

அன்பு

c)

பொறாமை

d)

தீமை

8.

................... விரித்த வலையில் கரடி சிக்கியது.

a)

குரங்கு

b)

பறவை

c)

விவசாயி

d)

வேடன்

9.

முத்தனுக்கு ................... மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது.

a)

விவசாயத்தின்

b)

கல்வியின்

c)

பணத்தின்

d)

தொழிலின்

10.

ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது .......... ஆகும்.

a)

கல்வி

b)

பணம்

c)

கோபம்

d)

சண்டை