wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 2 தமிழ்மொழி ஒருமை பன்மை

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இது பெரிய _____

a)

சட்டம்

b)

சட்டங்கள்

c)

சட்டக்கள்

2.

குளத்தில் ____ நீந்தின.

a)

அன்னம்

b)

அன்னங்கள்

c)

அன்னக்கள்

3.

படத்தில் ____இருந்தன.

a)

வட்டம்

b)

வட்டக்கள்

c)

வட்டங்கள்

d)

வடம்கள்

4.

_____இனிப்பாக இருந்தது.

a)

மாம்பழங்கள்

b)

மாப்பழம்

c)

மாம்பழம்

5.

_______கிளைகளில் அமர்ந்தன.

a)

காகம்

b)

காகங்கள்

c)

காக்கா

6.

______சிறப்பாக இருந்தன.

a)

நாடகங்கள்

b)

நாடகம்கள்

c)

நாடகம்

7.

_____நீளமாக இருந்தன.

a)

வாகியம்கள்

b)

வாக்கியம்

c)

வாக்கியங்கள்

d)

வாக்கியம்கள்

8.

அம்மா ____வாங்கினார்.

a)

குடம்

b)

குடக்கள்

c)

குடம்கள்

d)

குட்டம்கள்

9.

வாள் என்பது ஓர் _____.

a)

ஆயுதங்கள்

b)

ஆயுதம்

c)

ஆயுத்தம்

d)

ஆயுதம்கள்