Worksheetsஆத்திசூடி Gr - 2 (1) TM-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒரு குளத்தில் நிறைய......................... இருந்தன
a)
முதலைகள்
b)
தவளைகள்
c)
மீன்கள்
2.
.மீன் குஞ்சுகள் அம்மாவுடன் ........................... தேட சென்றன
a)
இரை
b)
சிறை
c)
கரை
3.
பெரிய ..........ஒன்றைக் கண்டது
a)
பாம்பு
b)
புழு
c)
முதலை
4.
இதன் பெயர் என்ன?
a)
தொப்பி
b)
தூண்டில்
c)
சக்கரம்
5.
..................................துணைக்கொள்
a)
சிறியோரை
b)
பெரியாரை
c)
உயர்த்தவரை
6.
மாமா ஒரு ............... சொன்னார்
a)
கதை
b)
செய்தி
c)
பாடல்
7.
நம் இருவரையும் ............ கூப்பிட்டார்
a)
ஊருக்கு
b)
பள்ளிக்கு
c)
வேலைக்கு
8.
இப்பொழுது ............... வயது
a)
படிக்கும்
b)
வேலைபார்க்கும்
9.
சாப்பாடும் ............... கொடுப்பாராம்.
a)
தின்பண்டம்
b)
திண்பண்டம்
10.
இளமையில் .........................
a)
கல்
b)
கள்
c)
கழ்
100 %
