wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆ.2 (ஒன்றன் ,பலவின் பால்)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. ஒன்றன் பாலைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடு

a)
b)
c)
d)
2.

2. படத்திற்கு ஏற்ற பலவின் பால் வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

முயல் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

b)

முயல்கள் சிவப்பு முள்ளங்கியை விரும்பித் தின்னும்.

c)

முயல் தாவிச் செல்லும்

d)

முயல் குட்டிப் போட்டு இனத்தைப் பெருக்கும்.

3.

படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

நான் உலகத்திற்கு ஒளி தருகிறேன்

b)

நாங்கள் உலகத்திற்கு ஒளி தருகிறோம்

4.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

கல் வீடுகள் கட்டப்பட்டன

b)

கல் வீடுகள் கட்டப்பட்டது

5.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

சிறுத்தைகள் வேகமாக ஓடியன

b)

சிறுத்தைகள் வேகமாக ஓடின

c)

சிறுத்தைகள் வேகமாக ஓடியது

6.

சரியான வாக்கியத்தைத்தேர்ந்தெடு

a)

தேனீக்கள் தேனை உறிஞ்சின

b)

தேனீக்கள் தேன்களை உறிஞ்சின

c)

தேனீக்கள் தேனை உறிஞ்சியன

7.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

நெற் செடியில் நெல் மணிகள் காய்த்துத் தொங்கியன

b)

நெற் செடியில் நெல் மணிகள் காய்த்துத் தொங்கின

c)

நெற் செடியில் நெல் மணி காய்த்துத் தொங்கியன

8.

சரியான விடையைத் தேர்ந்தெடு

a)

மேடையில் நாற்காலிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது

b)

மேடையில் நாற்காலிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன

c)

மேடையில் அதிக நாற்காலி வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது