WorksheetsP2 quiz
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அப்பா ஓர் ____________ வாங்கினார்.
a)
ஏடு
b)
மேடு
2.
மரத்தில் ______________ இருந்தது.
a)
தேன்
b)
தேன்கூடு
3.
___________ இனிக்கும்.
a)
தேங்காய்
b)
தேன்
4.
__________ தாத்தாவுடன் படிக்கிறான்.
a)
பேருந்து
b)
பேரன்
5.
எனக்கு ______ வயது.
a)
எட்டு
b)
மேலே
6.
நீ செய்வது __________ .
a)
சரி
b)
உள்ளே
7.
நீ _________ மூடு.
a)
பெட்டியை
b)
வேட்டியை
8.
இது ______ புத்தகம்.
a)
ஏன்
b)
என்
9.
_________ கொத்தும்.
a)
சேவல்
b)
தேள்
10.
வானத்தில் __________ தெரிகிறது.
a)
வேலி
b)
மேகம்
100 %
