Font size
Worksheetsஇலக்கணம் பருவம் 1
Total questions: 20
Worksheet time: 6mins
உரிச்சொல்லின் பகுப்பு யாவை?
ஒரு சொல் பல பொருள்
பல சொற்கள் ஒரு பொருள்
ஒரு குணம் உணர்த்தும் பல சொற்கள்
பல குணம் உணர்த்தும் ஒரு உரிச்சொல்
தனிப்பெயரடையை அடையாளம் காண்க
அழகான
நல்ல
இனி
இனிமை
தனி வினையடையை அடையாளம் காண்க .
நாளை
திடீரென
சீக்கிரம்
மெல்ல
கூட்டுப்பெயரடையை அடையாளம் காண்க.
அகண்ட
அகலமான
வேகமாய்
இருள்மிகு
கூட்டு வினையடையை அடையாளம் காண்க.
உயரிய
இப்போது
பளபளப்பான
அமைதியாக
இரண்டு பொருத்தமான எடுத்துக்காட்டுகளைக் கண்டறி.
தனி இணைப்புச் சொல்
கூட
ஏனெனில்
அல்லது
மேலும்
கூட்டுச்சொல் இணைப்பான் யாவை?
ஏனெனில்
அதோடு
இதனோடு
இல்லையென்றால்
உருபு இணைப்பான் கொண்ட வாக்கியங்கள் யாவை?
மாலதிக்கு உடல் நலக் குறைவு இருப்பினும் கல்லூரிக்குச் சென்றாள்.
மாலனும் கோபியும் நல்ல நண்பர்கள்
சுந்தரியோ காந்தியோ நாளை வேலைகளைச் செய்து கொடுப்பர்.
குழந்தை அழுதுகொண்டே இருக்கின்றது ஏனென்றால் அதற்குப் பசி.
இலக்கணப் பொருள் மாறுபாட்டினை ஏற்படுத்திக் கொடுக்கும் இடைச்சொற்கள் யாவை?
சுட்டெழுத்துகள்
வேற்றுமை உருபுகள்
காலங்காட்டும் இடைநிலைகள்
இணைப்புச்சொல்
‘ஆல்’ உருபு தாங்கி வரும் பொருள் மாறுபாடுகள் யாவை?
ஆக்கல்
கருவி
கொடை
உடனிகழ்ச்சி
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ உணர்த்தும் பொருள் யாது?
(a)
(a) மட்டுமே வேற்றுமை உருபுகளை ஏற்கும்.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் வேற்றுமை உருபு 'கு' உணர்த்தும் பொருளை அடையாளம் காண்க.
திரு. மணியம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கினார்.
பொருட்டு
நட்பு
கொடை
தகுதி
கூலிக்கு வேலை செய்தான்.
கு உணர்த்தும் பொருள் யாது?
முறை
பொருட்டு
அதுவாதல்
பகை
பின்வருவனவற்றுள் எது ஏவல் வினைமுற்று அல்ல?
நீங்கள் பாருங்கள்!
வருக! நீவிர்
மாணவர்களே!புல்தரையில் ஓடாதீர்கள்!
சொல்க! நீ
கொடுக்கப்பட்ட வாக்கியங்களுக்கான வியங்கோள் வினைமுற்று வகைகளை எழுதுக.
i. வாழிய வாழியவே ii. செல்க நீ! iii. தருக! நீவிர் iv. ஒழிக! நினதாட்சி
(a)
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
பொருட்பெயர் - காற்று
பண்புப்பெயர் - நன்கு
சினைப்பெயர் - குறில், நெடில்
தொழிற்பெயர் - தேடல்
சரியான இணையைத் தேர்ந்தெடு.
தொகுப்புப் பெயர் - சில, பல, கொஞ்சம், அதிகம்
அளவுப்பெயர் - எண்ணல், நீட்டல், எடுத்தல், முகத்தல், நீட்டல்
வினைப்பெயர் - ஓடுதல், ஆக்கம், செய்கை, அவமானம்
தொகுப்புப்பெயர் - கூட்டம், படை, தோட்டம், மந்தை
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக.
அம்மா மீன்கறி சமைத்தார்.
(a)
செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுக.
புலி மானைத் துரத்தியது.
(a)
