NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
சுழல் நிறைந்த பகுதி_________
a)
மகிழ்ச்சி
b)
எச்சரிக்கை
2.
நூல்_______கல்.
a)
ஒழுகு
b)
பல
3.
நோயினுக்கு_______கொடேல்.
a)
இடம்
b)
இகழ்ச்சி
4.
Bread-தமிழ்சொல் தருக.
a)
பழப்பாகு
b)
மெதுரொட்டி
5.
மெய் எழுத்துகள் எத்தனை_________
a)
18
b)
17
6.
ப_____பளக்கும்.
a)
ழ
b)
ள
7.
ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துக(அழகுதான்)
a)
அலையுதோ
b)
இறகுதான்
8.
பாத்திமா அழிப்பானை வீட்டில் மறந்து வைத்துவிட்டாள்.
a)
தவறு
b)
சரி
9.
நிலா வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்.
a)
சரி
b)
தவறு
10.
ஊஞ்சல்_________
a)
பறக்கலாம்
b)
ஆடலாம்
11.
மான்-__________
a)
மாண்கள்
b)
மான்கள்
12.
பால்___________வகைப்படும்.
a)
ஆறு
b)
ஐந்து
13.
ர்+ஐ=________
a)
றை
b)
ரை
14.
திணை_________வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
15.
பதக்கம்-இரண்டாம் எழுத்தை நீக்கிப் சொல் உருவாக்குக_________
a)
பக்கம்
b)
பதக்கங்கள்
16.
ல்+எ=_______
a)
லெ
b)
லே
17.
நன்மை_______
a)
கடைபிடி
b)
விளையாடேல்
18.
வ ரை மெ _____கு.
a)
ழு
b)
ழ
19.
_______வண்ணம் காட்டிடும்.
a)
எட்டு
b)
ஏழு
20.
பார்க்கப் பார்க்க________தான்.
a)
அன்பு
b)
அழகு
Reset
