wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Practice test

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வரிக்குதிரைக்குக் கொம்புகள் இல்லை.

a)

சரி

b)

தவறு

2.

நிலாவின் வீடு மஞ்சள் நிறமுடையது

a)

சரி

b)

தவறு

3.

நிலா வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்

a)

சரி

b)

தவறு

4.

நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன.

a)

சரி

b)

தவறு

5.

நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்

a)

சரி

b)

தவறு

6.

நேயன் வீட்டில் வாத்துகள் இருக்கின்றன.

a)

சரி

b)

தவறு

7.

மாட்டிற்குக் கூரான கொம்புகள் இருக்கும்.

a)

தவறு

b)

சரி

8.

நீண்ட தும்பிக்கை உடையது யானை

a)

சரி

b)

தவறு

9.

சிறுத்தையின் உடலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும்

a)

தவறு

b)

சரி

10.

ஒட்டகச்சிவிங்கியின் முதுகில் திமில் இருக்கும்.

a)

தவறு

b)

சரி

11.

ப்+ஏ

a)

பெ

b)

பே

c)

பை

d)

பௌ

12.

ழ்+ஐ

a)

ழ்ஐ

b)

ழை

c)

ழே

d)

ழெ

13.

ற்+எ

a)

றே

b)

றெ

c)

ற்ெ

d)

றோ

14.

Rearrange the word - ம்க்கைபிது

a)

கைபிதும்க்

b)

தும்பிக்கை

c)

துக்கைபிம்

d)

கைதுபிக்ம்

15.

ந __ ப ர்

a)

ம்

b)

ண்

c)

க்

d)

ந்

16.

ப__க்கட்__

a)

டி, டு

b)

ட, டி

c)

டு,ட

d)

க்,டி

17.
a)

ஆறு

b)

மலை

c)

வாத்து

d)

மரம்

18.
a)

ஆறு

b)

பூச்செடி

c)

ஊஞ்சல்

d)

மரம்

19.
a)

வீடு

b)

பூனை

c)

ஊஞ்சல்

d)

மரம்

20.
a)

காடு

b)

ஆறு

c)

ஆரு

d)

மரம்