wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Test Practice 5 Class 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியா, தவறா

எழில் எதையும் தன் நண்பர்களிடம்தான் முதலில் கூறுவான்

a)

சரி

b)

தவறு

2.

எழில் வீட்டில் நாய்க்குட்டி இருக்கிறது.

a)

சரி

b)

தவறு

3.

எழிலுக்குக் கால்பந்து விளையாடத் தெரியும்.

a)

சரி

b)

தவறு

4.

எழில் தாத்தாவுடன் சேர்ந்து பாடுவான்.

a)

சரி

b)

தவறு

5.

வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எழில் மகிழ்ச்சி அடைவான்.

a)

சரி

b)

தவறு

6.

அம்மாவின் அக்கா

a)

பெரியம்மா

b)

பெரியப்பா

c)

சித்தி

d)

அத்தை

7.

அப்பாவின் தங்கை

a)

அத்தை

b)

சித்தி

c)

பாட்டி

d)

தங்கை

8.

அப்பாவின் தம்பி

a)

பெரிய தம்பி

b)

சித்தப்பா

c)

மாமா

d)

பெரியப்பா

9.

அம்மாவின் அண்ணன்

a)

பெரியப்பா

b)

மாமா

c)

தாத்தா

d)

பெரிய அண்ணன்

10.

எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்? Select 2 words

a)

எழில் கண்ணு

b)

எழில் குட்டி

c)

அம்முக்குட்டி

d)

செல்லம்

11.

எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?

a)

தனது பாட்டியுடன்

b)

தனது தாத்தாவுடன்

c)

அப்பாவுடன்

d)

நண்பர்களுடன்

12.

எழிலின் தங்கை

a)

கதைகள் கூறுவாள்

b)

நன்றாகப் பாடுவாள்

c)

எழிலைப் போலவே செய்து காட்டுவாள்.

13.

எழிலின் தாத்தா

a)

வெளியில் அழைத்துச் செல்வார்

b)

எதையும் பொறுமையாகக் கேட்பார்

c)

கதைகள் கூறுவார்

14.

ஒத்த ஓசையுடைய சொல் எது?

அழகுதான் -

a)

இறகுதான்

b)

எந்த

c)

இறகிது

d)

எடுத்தது

15.

ஒத்த ஓசையுடைய சொல் எது?

போட்டதோ -

a)

அலையுதோ

b)

தருகிறேன்

c)

பளபளக்கும்

d)

இறகுதான்