NEW
Font size
S
M
L
XL
WorksheetsP3 Phonics Practice 2
Total questions: 15
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
_________ சாப்பிடுவது உடலுக்கு நல்லது
a)
பழம்
b)
பலம்
2.
கழுகுக்குக் கூர்மையான ________ உண்டு
a)
அலகு
b)
அழகு
3.
________ தம்பி நல்லவன்
a)
எண்
b)
என்
4.
அவள் பென்சிலின் நிறம் _________
a)
நீளம்
b)
நீலம்
5.
நான் சோற்றில் __________ ஊற்றிச் சாப்பிட்டேன்
a)
கறி
b)
கரி
6.
நீ தினமும் _________ செல்ல வேண்டும்
a)
பல்லி
b)
பள்ளி
7.
________ வயது என்ன?
a)
உண்
b)
உன்
8.
இப்போது _________ பெய்ய போகிறது
a)
மழை
b)
மலை
9.
இது கண்ணாடி __________
a)
கோழி
b)
கோலி
10.
_______ புல் சாப்பிடும்
a)
பரி
b)
பறி
11.
அப்பா ___________ படத்தை மாட்டினார்
a)
ஆணியில்
b)
ஆனியில்
12.
அவர் ஏணியில் _________ வந்தார்
a)
ஏறி
b)
ஏரி
13.
நீ உன் அண்ணனை _________
a)
அலை
b)
அழை
14.
அவர் தோட்டத்தில் __________ தோண்டினார்
a)
குழி
b)
குளி
15.
__________ மானைக் கொன்றது
a)
புளி
b)
புலி
Reset
