wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P3 அடைமொழி Prac 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராமு பந்தயத்தில் _______________ ஓடி பரிசு பெற்றான்.

a)

மெதுவாக

b)

வேகமாக 

c)

கவனமாக 

2.

கழுகு  _______________  பறந்து செல்லும்.

     

a)

கவலையாக  

b)

கீழாக

c)

உயரமாக

3.

சிறுவர்கள் நீச்சல் குளத்தில் _______ நீந்தினார்கள்.

a)

மகிழ்ச்சியாக

b)

சாதுவாக

c)

சோம்பேறியாக

4.

நான் செய்த பட்டம் மிகவும் _______________ இருக்கிறது.              

a)

ஆழமாக

b)

அழகாக

c)

நீளமாக

5.

அம்மா சுட்ட தோசை ___________________ இருந்தது. 

a)

கனமாக

b)

கசப்பாக

c)

சுவையாக

6.

அம்மா ______________ குரலில் ஒரு பாடல் பாடினார்.

a)

இனிப்பான

b)

இனிமையான

c)

காரமான

d)

புளிப்பான

7.

வளர்மதியின் ___________________ கூந்தலைக் கண்டு அனைவரும்  ரசித்தார்கள்.

a)

அடர்த்தியான

b)

நீளமாக   

c)

நெட்டையான  

8.

புலி மானைப் பிடிக்க ___________________ ஓடியது.                            

a)

மெதுவாக

b)

கொடூரமாக

c)

வேகமாக      

9.

என் ஆசிரியர் எங்களிடம் ___________________ பேசுவார்.   

  

a)

ஆர்வமாக

b)

அன்பாக

c)

ஆசையாக  

10.

அசான் ___________________ பள்ளிப்பையைத் தூக்கச் சிரமப்பட்டான்.   

a)

பருமனான

b)

தடியான   

c)

கனமான