NEW
Font size
Worksheetsபுதிர்ப்போட்டி ஆண்டு 1 - உயிர் எழுத்துகளை அறிவோம்
Total questions: 10
Worksheet time: 5mins
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
12
5
1
உயிர்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
1
12
5
7
உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
1
12
5
7
படத்திற்கு ஏற்ற சரியான சொற்களைத் தெரிவு செய்க.
அம்மா, அம்பு, அரண்மனை, அணில், அலை
அம்மா, ஆம்பு, அரண்மனை, ஆணில், அலை
ஈம்மா, அம்பு, அரண்மனை, அணில்,இலை
அம்மா, எம்பு, அரண்மனை, ஓணில், அலை
படத்தில் விடுபட்டுள்ள உயிர் எழுத்தைத் தெரிவு செய்க.
ஆ
ஈ
ஐ
ஒ
படத்தில் விடுபட்டுள்ள உயிர் எழுத்தைத் தெரிவு செய்க.
ஆ
எ
இ
ஔ
படத்தில் விடுபட்டுள்ள உயிர் எழுத்தைத் தெரிவு செய்க.
ஈ
அ
ஐ
ஒ
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடுபட்டுள்ள சொற்களைத் தெரிவு செய்க.
ஆமை, ஆடு
ஆமை, ஆலமரம்
ஆலயம், ஆணி
ஆதவன், ஆலமரம்
படத்தில் விடுபட்டுள்ள சொற்களைத் தெரிவு செய்க.
ஈசல், இறைச்சி
இல்லம், ஈட்டி
இலை, இறகு
இல்லம், இமை
படத்தில் விடுபட்டுள்ள சொற்களைத் தெரிவு செய்க.
ஈசன், இ
இமை, ஈ
ஈசன், ஈ
ஈரம், ஈ