Font size
Worksheetsதமிழ்: காற்றே வா! ஆசிரியர் குறிப்பு.
Total questions: 10
Worksheet time: 5mins
பாரதியார் பிறந்த ஊர் எது?
சிதம்பரம்
எட்டாபுரம்
சிந்துநகர்
எட்டயபுரம்
பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?
பாரதம், சுதந்திரம்
இந்தியா, சுமித்சரத்திரன்
இந்தியா, சுதேசமித்திரன்
சுதேசமித்திரன்,பாரதம்
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டும் கவிதை வடிவம் என்ன?
புதுக்கவிதை
பேச்சுக்கவிதை
வசனக்கவிதை
கவிதை
காற்று என்னும் பாடப்பிரிவு எந்த வகையைச் சேர்ந்தது?
வசனக்கவிதை
புதுக்கவிதை
பாடல்
கவிதை
பாரதியாரால் உருவாக்கப்பட்ட காவியங்கள் யாவை?
குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்
பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு
புதிய ஆத்திச்சூடி
ஓடி விளையாடு பாப்பா
பாரதியாரை எவ்வாறெல்லாம் அழைத்துப் பாராட்டுகிறோம்?
நீடுதுயள் நீக்கப் பாடவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுப் புலவன்.
நீடுதுயர் நீக்கிப் பாடவந்திருக்கும் நிலா, சிந்துக்கு தந்தை, பாட்டுக்கான புலவன்.
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன்.
நீடுதுயல் நீக்க பாடிவந்த நிலா, சிந்துக்கு தந்தை, பாட்டு கொரு புலவன்.
பாரதியார் எதை எதிர்த்து தனது பாடல்களில் எழுதி இருக்கிறார்?
சமூக ஏற்றத்தாஏற்றத்தாழ்வுகள்
பெண்ணடிமைத்தனம்
குழந்தைகளுக்கான நீதிகள்
வரதட்சணை
பெண்களுக்கு கல்வி
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
சுப்பிரமணியன்
சுப்பய்யா (எ)சுப்பிரமணி
மகாகவி
பாரதியார்
Prose Poetry (free verse) என்று அழைக்கப்படும் வடிவமான ___________ -ஐ பாரதியார் தமிழில் அறிமுகம் செய்தார்
உரைநடை
யாப்புக் கட்டுகள்
புதுக்கவிதை
வசனக்கவிதை
வசனக்கவிதை எவ்வகை வடிவம் உருவாக காரணமாக இருந்தது?
புதுக்கவிதை
காற்றுக் கவிதை
பேச்சுக்கவிதை
பாடல்
