wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இன்று உலகில் வாழும் தமிழர் தொகை எத்தனை?

a)

எட்டுக் கோடி

b)

ஏழு கோடி

c)

பத்துக் கோடி

d)

ஒன்பது கோடி

2.

தமிழர் மிகக் கூடுதலாக வாழும் நாடு எது?

a)

இலங்கை

b)

இந்தியா

c)

சிங்கப்பூர்

d)

மலேசியா

3.

இலங்கையில் வாழும் தமிழர் தொகை எத்தனை?

a)

ஏறத்தாழ 32 இலக்கம்

b)

ஏறத்தாழ 31 இலக்கம்

c)

ஏறத்தாழ 33 இலக்கம்

d)

ஏறத்தாழ 34 இலக்கம்

4.

யாரிடம் தமிழ் பேசும் வழக்கம் அருகிக் செல்கின்றது?

a)

முதியோரிடம்

b)

இளையோரிடம்

c)

ஆண்களிடம்

d)

பெண்களிடம்

5.

ஐரோப்பாவில் தமிழர் கூடுதலாக வாழும் நாடு எது?

a)

பிரித்தானியா

b)

பிரான்சு

c)

இத்தாலி

d)

செருமனி

6.

பின்வருவனவற்றில் இடையின எழுத்துகள் எவை?

a)

க் ய் ர் த் ப் ற்

b)

ய் ர் ல் வ் ழ் ள்

c)

ஞ் ங் ன் ந் ம் ண்

d)

க் ச் ட் த் ப் ற்

7.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

18

b)

216

c)

247

d)

12

8.

பாடினேன் என்பதன் எதிர்கால வடிவம் யாது?

a)

பாடுகின்றேன்

b)

பாடுவேன்

c)

பாடுகிறேன்

d)

பாடுவோம்

9.

கற்றல் என்பதன் ஒத்தசொல் எது?

a)

சிரித்தல்

b)

படித்தல்

c)

நகுதல்

d)

கூறல்

10.

மூத்தோர் என்பதன் எதிர்ச்சொல் யாது?

a)

இளையோர்

b)

பெரியோர்

c)

சிறியோர்

d)

வளர்ந்தோர்