Worksheetsவிதைகள்_ மரமாய் எழுவோம்
Total questions: 20
Worksheet time: 10mins
இந்த விதைகள் நிகழ்வின் ஆரம்ப வரவேற்புரையில் யாருடைய கவிதையை மோகனப்பிரியா கூறினார்?
கல்யாண்ஜி
பாரதிதாசன்
காளிதாசன்
பாரதியார்
கவிஞர் ந. பச்சைபாலன் ஐயா பெற்ற விருதுகளில் ஒன்றின் பெயர் பின்வருவனவற்றில் எது?
தமிழ்நேசன்
தமிழருவி
தமிழ் ஊற்று
கவிதை மைந்தன்
கவிஞர் ந.பச்சைபாலன் அவர்கள் பின்வருவனவற்றில் எந்தக் கவிதை நூலை எழுதவில்லை?
நெம்புகோல்
காய சண்டிகை
திசைகள் தொலைத்த வெளி
இன்னும் மிச்சமிருக்கிறது
முதலில் கூறப்பட்ட லத்தீன் அமெரிக்க கவிஞர் பெயர் என்ன?
ஹோர்கே லூயிஸ் போர்ஹே
நிக்கனோர் பர்ரா
பாப்லோ நெருடா
ஆக்டாவியோ பாஸ்
கவிதை என்பது எதற்காக?
பொழுதுபோக்கிற்காக
பாராட்டுக்காக
ஓராயிரம் வாழ்க்கை வாழ
மொழித்திறனைக் காட்ட
''இன்னிக்கே நாளைக்குக் கூட்டிட்டுப் போ. திடுக்கிட்டது காலம்'' - கால அதிர்வு கவிதை எழுதியது யார்
பச்சை பாலன்
உமா மகேசுவரி
ராஜேஸ்
வெங்கட்
''இவன் நட்ட மரங்கள் நிமிர்ந்துவிட்டன. இவன் நடும்போது குனிந்தவன்தான் இன்னும் நிமிரவேயில்லை'' - கோ புண்ணியவான் கவிதை யாரைப் பற்றியது?
மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்
இலங்கை மலையகத் தமிழர்
சிங்கப்பூர் கட்டிடத் தொழிலாளர்
மலேசிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்
பாஷோ எந்த நாட்டுக் கவிஞர்?
இத்தாலி
பிரான்சு
சீனா
ஜப்பான்
அங்கதம் என்றால்?
பகடி
உயர்வு நவிற்சி
அவலம்
ஓசை நயம்
இருண்மை என்றால் என்ன?
இருட்டு
புதிர்த்தன்மை
புரியாதது
நேரடி பொருள்
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் எழுதிய சமீபத்திய கவிதை நூல் எது?
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்
காய சண்டிகை
பட்சியின் சரிதம்
நெம்புகோல்
கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளில் புத்தகத்தில் வராத கவிதையாக அவரது அறிமுக உரையில் மோகனப்பிரியா குறிப்பிட்ட கவிதையின் தலைப்பு என்ன?
சொல்வனம்
எழுத்துகளின் உலகம்
மழைகாலத்து மேகங்கள்
சொற்கள்
ஞானக்கூத்தன் கவிதைகளில் இடம்பெறும் சங்ககாலப் புலவர் யார்?
மோசிக்கீரனார்
திருமூலர்
நச்சினார்க்கினியர்
"திரு. மாடசாமி துரையூருக்கு பயணமாகிறார் " இந்தக் கவிதையை எழுதியவர் யார்?
மகுடேஸ்வரன்
ஞானக்கூத்தன்
வெண்ணிலா
தமிழ் நவீன கவிதைகளில் பகடியை எழுதிய முன்னோடி யார்?
இசை
பெருந்தேவி
ஞானக்கூத்தன்
சபரிநாதனின் நகம் வெட்டிக் கவிதையில் நகம்வெட்டி என்ன பாடல் பாடுகிறது?
நான் வாழ வேண்டும்
நானும் நம்பிக்கையும்
நான் ஏன் பிறந்தேன்?
தமிழில், காலம் வெளி (Time and Space) பற்றி அதிகமான கவிதைகள் எழுதுபவர் யார்?
தேவதேவன்
தேவதச்சன்
மகுடேஸ்டவரன்
பிரமிள் கவிதைகளின் உள்ளார்ந்தப் பண்பு எது?
தூய ஆன்மீகம்
சமூகம்
இயற்கை
மனுஷ்யபுத்திரனின் முதன்மையான கவிதைத் தொகுப்பாக இளங்கோகிருஷ்ணன் எதைக் குறிப்பிட்டார்?
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
இடமும் இருப்பும்
நீரால் ஆனது
பெண்ணியக் கவிஞர்களில் யாருடையக் கவிதையை இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார்?
ஔவையார்
வெண்ணிலா
கயல்
