NEW
Font size
Worksheetsஜூன் மாதத் தேர்வு பத்தாம் வகுப்பு
Total questions: 20
Worksheet time: 10mins
"சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது____
புத்தூர்
மூதூர்
சிற்றூர்
பேரூர்
"காலின் ஏழடி பின்சென்று"- இவ்வடி பயின்று வந்துள்ள நூலின் பெயர்?
மலைபடுகடாம்
பொருநராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல"
கலிங்கத்துப்பரணி
கம்பராமாயணம்
புறநானூறு
அகநானூறு
இருத்தல் -இலக்கணக்குறிப்பு யாது?
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
தொழில்பெயர்
உவமஉருபு
நல்லன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்
பெரியபுராணம்
மலைபடுகடாம்
சிறுபாணாற்றுப்படை
சிலப்பதிகாரம்
"உரலில் குத்தி சுளகில் புடைக்க அதன் உமி நீங்கும்" இதில் 'சிளகு' என்பது____
உரல்
உலக்கை
முறம்
தவிடு
கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்_______
கம்பு
சோளம்
நெல்
கேழ்வரகு
கரிசல் மண்ணின் படைப்பாளி_____
கி.ரா
அழகிரிசாமி
உ.வே.சா
ஜெகநாதன்
துய்ப்பதூஉம்- அசை பிரித்து எழுது
நேர் நிரை நேர்
நேர் நேர் நேர்
நிரை நேர் நிரை
நேர் நிரை நிரை
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
வேற்றுமை அணி
உவமையணி
தற்குறிப்பேற்ற அணி
இல்பொருள் உவமையணி
செருக்கு - ஈற்றுச்சீரின் வாய்பாடு யாது?
நாள்
மலர்
காசு
பிறப்பு
வினைமுற்றுத்தொடரை தேர்ந்தெடு.
இனியன் கவிஞர்
கேட்ட பாடல்
பாடினாள் கண்ணகி
கட்டுரை படித்தார்
அசைஇ- பொருள் தருக.
பள்ளம்
இளைப்பாறி
தினை
சுற்றம்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள்_____
தொகைநிலை தொடர்கள்
பண்பு தொடர்கள்
தொகாநிலைத் தொடர்கள்
உரிச்சொல் தொடர்கள்
கோபல்ல கிராமம் என்னும் புதினத்திற்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
1990
1991
1998
1999
"கறங்கு இசை விழவின் உறந்தை-------"________
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
மலைபடுகடாம்
மகுளி என்பதன் வட்டார வழக்குச் சொல்_____
சலிப்பு
சோற்றுக் கஞ்சி
பாத்தி
அழுத்தம்
மலைபடுகடாம்______ அடிகளைக் கொண்டது.
583
584
854
538
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது
திருக்குறள்
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
கலிங்கத்துப்பரணி
வேண்டிய, கூடிய, தக்க முதலிய பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் _______உருவாகின்றன.
கூட்டுநிலைப் பெயரெச்சம்
கூட்டுநிலை வினையெச்சம்
எழுத்துப்பேறு
இடைச்சொல் தொடர்கள்
