wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

முந்நீர் என்பதன் பொருள்

(a)  

2.

ப்ராணரஸம் என்ற சொல்லின் பொருள்

(a)  

3.

முல்லைப் பாட்டில் உள்ள மொத்த அடிகள்

(a)  

4.

ஹிப்பாலஸ் என்பவர்

(a)  

5.

உயிரின வாழ்வின் அடிப்படை

(a)  

6.

சிறுவர் நிதியம் அமைப்பின் பெயர்

(a)  

7.

கரும்பு தின்றான் இதில் உள்ள வேற்றுமை உருபு

(a)  

8.

காலம் கரந்த பெயரெச்சம் என்பது

(a)  

9.

மதுரை சென்றார் இதில் உள்ள வேற்றுமை உருபு

(a)  

10.

பொன் வணிகனாரின் ஊர் எது

(a)  

11.

நறுவீ என்ற சொல்லில் வீ என்பதன் பொருள்

(a)  

12.

வளிமிகின் வலி இல்லை என்று கூறும் நூல்

(a)  

13.

விரிச்சி என்ற சொல்லின் பொருள்

(a)  

14.

சிந்துக்குத் தந்தை என்று யார்அழைக்கப்படுகிறார்?

(a)  

15.

கீரி பாம்பு இதில் உள்ள தொகை என்ன?

(a)  

16.

முத்துப்பல் இதில் உள்ள தொகை என்ன?

(a)  

17.

தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?

(a)  

18.

STORM என்பதன் பொருள்

(a)  

19.

TORNADO என்பதன் பொருள்

(a)  

20.

உரைநடையும் கவிதையும் இணைந்த கவிதை நடை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(a)