wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மண்ணுக்கு வளம் சேர்ப்பன

a)

மண்புழு

b)

இயற்கை உரங்கள்

c)

இவை இரண்டும்

2.

தமிழகத்தின் மாநில மரம்

a)

வேப்பமரம்

b)

புளியமரம்

c)

பனைமரம்

3.

உலகிற்கு அச்சாணியாக இருப்பது எவை என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

a)

கல்வி

b)

உறவு

c)

உழவு

4.

ஐங்குறுநூற்றின் பாடல் அடி வரையறை

a)

4 முதல் 8 வரை

b)

3 முதல் 6 வரை

c)

9 முதல் 12 அடி வரை

5.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்

a)

பெருந்தேவனார்

b)

கூடலூர் கிழார்

c)

இளங்கீரனார்

6.

வான் பொய்த்தது என்ற சொல்லின் மறைமுக பொருள்

a)

மழை பொழிந்தது

b)

மழை பெய்யவில்லை

c)

வானம் இடி இடித்தது

7.

உலக சிட்டுக்குருவிகள் தினம்

a)

மார்ச் 20

b)

ஏப்ரல் 20

c)

ஜூன் 20

8.

ஏதிலி என்ற சொல்லின் பொருள்

a)

கூடு

b)

ஏழை

c)

வறட்சி

9.

பிரமிள் என்பவரின் இயற்பெயர்

a)

இராமலிங்கம்

b)

சிவராமலிங்கம்

c)

அழகிய பெரியவன்

10.

பறவை இறகுகளின் தொகுதியை_______என்பர்

a)

சிறகு

b)

இறக்கை

c)

கூட்டம்

11.

பள்ளு என்ற இலக்கிய வடிவத்தின் வேறு பெயர்

a)

சிற்றிலக்கியம்

b)

உழத்திப் பாட்டு

c)

குறவன் பாட்டு

12.

சிற்றிலக்கியத்தின் வகைகள்

a)

86

b)

96

c)

106

13.

யானை டாக்டர் என்ற குறும் புதினத்தின் ஆசிரியர்

a)

அகிலன்

b)

சாண்டிலியன்

c)

ஜெயமோகன்

14.

ஆற்றுநீர் எவ்வகை புணர்ச்சி

a)

உடம்படுமெய் புணர்ச்சி

b)

குற்றியலுகரப் புணர்ச்சி

c)

மெய்யீற்றுப் புணர்ச்சி

15.

பைந்தளிர் பிரித்து எழுதுக

a)

பசுமை+தளிர்

b)

பசு +தளிர்

c)

ப+சுமை+தளிர்

16.

நன்னூலின் ஆசிரியர்

a)

வீரமாமுனிவர்

b)

பவணந்தி முனிவர்

c)

நக்கீரர்

17.

பாயிரம் இல்லது______அன்றே

a)

காவியம்

b)

பனுவல்

c)

கவிதை

18.

மொழி முதல் எழுத்துக்கள் _____இறுதி எழுத்துக்கள்____

a)

22,24

b)

24,26

c)

12,18

19.

வடக்கு வீதி என்னும் சிறுகதை தொகுப்பை உருவாக்கியவர்

a)

அ முத்துலிங்கம்

b)

ஜெயமோகன்

c)

நா பிச்சமூர்த்தி

20.

வால்ட் விட்மன் எந்த நாட்டை சேர்ந்தவர்

a)

அமெரிக்கா

b)

பிரான்சு

c)

சிலி