Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இயல் இரண்டு

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது...........

a)

மயில்

b)

குயில்

c)

கிளி

d)

அன்னம்

2.

பின்வருவனவற்றுள் 'மலை'யைக் குறிக்கும் சொல்.....

a)

வெற்பு

b)

காடு

c)

கழனி

d)

புவி

3.

'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.............

a)

எடேடு+தேன்

b)

ஏட்டு+எடுத்தேன்

c)

ஏடு+எடுத்தேன்

d)

ஏடு+டெடுத்தேன்

4.

'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.............

a)

துயின்று+இருந்தார்

b)

துயில்+இருந்தார்

c)

துயின்றி+இருந்தார்

d)

துயின்+இருந்தார்

5.

என்று+உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..............

a)

என்றுஉரைக்கும்

b)

என்றிரைக்கும்

c)

என்றரைக்கும்

d)

என்றுரைக்கும்

6.

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்.................

a)

வீடு

b)

கல்வி

c)

பொருள்

d)

அணிகலன்

7.

கல்வியைப் போல்........செல்வம் வேறில்லை

a)

விலையில்லாத

b)

கேடில்லாத

c)

உயர்வில்லாத

d)

தவறில்லாத

8.

'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..............

a)

வாய்த்து+ஈயின்

b)

வாய்+தீயின்

c)

வாய்த்து+தீயின்

d)

வாய்+ஈயின்

9.

'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.....

a)

கேடி+இல்லை

b)

கே+இல்லை

c)

கேள்வி+இல்லை

d)

கேடு+இல்லை

10.

'எவன்+ஒருவன்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..................

a)

எவன்ஒருவன்

b)

எவன்னொருவன்

c)

எவனொருவன்

d)

என்னொருவன்

11.

காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்......

a)

கல்வி

b)

காலம் அறிதல்

c)

வினையறிதல்

d)

மடியின்மை

12.

கல்வியில்லாத நாடு..................வீடு

a)

விளக்கில்லாத

b)

பொருளில்லாத

c)

கதவில்லாத

d)

வாசலில்லாத

13.

"பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்று பாடியவர்..............

a)

திருக்குறளார்

b)

திருவள்ளுவர்

c)

பாரதியார்

d)

பாரதிதாசன்

14.

'உயர்வடைவோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......

a)

உயர்+வடைவோம்

b)

உயர்+அடைவோம்

c)

உயர்வு+வடைவோம்

d)

உயர்வு+அடைவோம்

15.

இவை+எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.............

a)

இவைஎல்லாம்

b)

இவையெல்லாம்

c)

இதுயெல்லாம்

d)

இவயெல்லாம்

16.

நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை.............

a)

40

b)

42

c)

44

d)

46

17.

'எழுதினான்' என்பது.............

a)

பெயர்ப் பகுபதம்

b)

வினைப் பகுபதம்

c)

பெயர்ப் பகாப்பதம்

d)

வினைப் பகாப்பதம்

18.

காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு

a)

பகுதி

b)

விகுதி

c)

இடைநிலை

d)

சந்தி