Font size
Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 20mins
எழுத்து எத்தனை வகைப்படும்?
3
2
4
முதலெழுத்துகள் எத்தனை?
12
18
30
முதலெழுத்து என்பது --------------
உயிர் 12 மெய் 18
உயிர்மெய் 216
ஆய்தம் 1
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
8
9
10
வல்லின மெய்கள் எவை?
க்ச்ட்த்ப்ற்
ங்ஞ்ண்ந்ம்ன்
ய்ர்ல்வ்ள்ழ்
குற்றியலுகரம் - பிரித்து எழுதுக?
குற்றியல்+ உகரம்
குறுமை+ இயல் +உகரம்
குற்றிய + லுகரம்
குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு ------------
1
2
0.5
குற்றியலுகரத்தின் வகைகள் ---------------
6
7
8
நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குச் சான்று
அரசு
பேச்சு
காசு
உயிர்த் தொடர் குற்றியலுகரத்திற்குச் சான்று
பாகு
வரலாறு
அஃது
ஆய்தத் தொடர் குற்றியலுகரத்திற்குச் சான்று
ஒன்பது
மாசு
எஃகு
பாக்கு - எவ்வகைக்குற்றியலுகரம் ?
மென்தொடர் குற்றியலுகரம்
வன்தொடர் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
கொக்கு யாது - சேர்த்தெழுதுக
கொக்குயாது
கொக்காயாது
கொக்கி யாது
முற்றியலுகரத்தின் மாத்திரை அளவு?
1
2
0.5
உயர்திணைக்கு சான்று
மாடு
கண்ணகி
சிங்கம்
அஃறிணைக்கு சான்று
நிகில்
கடல்
கீதா
திணை என்பது -----------------
மாவு
கடமை
ஒழுக்கம்
ஓரெழுத்துச் சொல் --------------
ம
ப
ஆ
எழுத்திலக்கணம் - ஆங்கிலத்தில்
(a)
ஊடகம் என்பதற்குரிய ஆங்கிலச் சொல்
(a)
