wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7th Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்.


வகுப்பு: 7

பாடம்: தமிழ்

பாடத்தலைப்பு : எங்கள் தமிழ்


1. எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

நாமக்கல் கவிஞர்

2.

2. குறி என்பதன் பொருள்

a)

லட்சியம்

b)

குறிக்கோள்

c)

நோக்கம்

d)

எண்ணம்

3.

3.நாமக்கல் கவிஞர் _____ என்று அழைக்கப்பட்டார்

a)

காந்தியக் கவிஞர்

b)

மக்கள் கவிஞர்

c)

பட்டுக்கோட்டையார்

d)

கவிமணி

4.

4.தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்_______________

a)

கண்ணதாசன்

b)

வாணிதாசன்

c)

இராமலிங்கனார்

d)

பாரதியார்

5.

5. நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்களுள் இல்லாததைக் குறிப்பிடுக

a)

மலைக்கள்ளன்

b)

என் கதை

c)

சங்கொலி

d)

பூங்கொடி

6.

6. கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது என்று பாடியவர்

a)

கவிமணி

b)

இராமலிங்கனார்

c)

காந்தியடிகள்

d)

பாரதியார்

7.

7. நெறி என்னும் சொல்லின் பொருள்_______

a)

வழி

b)

சாலை

c)

பாதை

d)

மேடை

8.

8. குரலாகும்_ பிரித்து எழுதுக

a)

குரல்+ யாகும்

b)

குரல்+ ஆகும்

c)

குர+ யாகும்

d)

குர+ ஆகும்

9.

9. எங்கள் தமிழ் பாடல்____ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது

a)

என் கதை

b)

சங்கொலி

c)

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

d)

மலைக்கள்ளன்

10.

10. வான்+ ஒலி சேர்த்து எழுதுக

a)

வான்ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

d)

வானெலி