Worksheetsகேள்வி 21
Total questions: 12
Worksheet time: 6mins
அஃது கண்ணகியின் காற்சிலம்பு.
அது கண்ணகியின் காற்சிலம்பு.
அவை கண்ணகியின் காற்சிலம்பு.
கமலா மேடையில் நடணம் ஆடினாள்.
நடநம்
நடனம்
அந்தப் புத்தக வெளியீட்டு விலாவில் கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டார்.
அந்தப் புத்தக வெளியீட்டு விலாவில் கவிஞர் அறிவுமதி கலந்துக்கொண்டார்.
அந்த புத்தக வெளியீட்டு விலாவில் கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டார்.
அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் அறிவுமதி கலந்து கொண்டார்.
முரளி, பள்ளி விடுமுரையில் நீ ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாயா?
முரளி, பள்ளி விடுமுறையில் நீ ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாயா?
முரளி, பள்ளி விடுமுரையில் நீ எதேனும் திட்டம் வைத்திருக்கிறாயா?
மணமகள் விலையுயர்ந்த பட்டுபுடவை அணிந்திருந்தாள்.
விலைஉயர்ந்த
மனமகள்
பட்டுப்புடவை
மாணவன் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டார்கள்.
மாணவன் பயிற்சிமுகாமில் கலந்துக்கொண்டார்கள்.
மாணவன் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டான்.
மாணவர்கள் பயிற்சிமுகாமில் கலந்து கொண்டார்கள்.
ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஒரு ஊரில் செள்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஆசிரியர் வகுப்பில் நுழையும் போது, மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்துக்கொண்டிருந்தனர்.
செய்துகொண்டிருந்தனர்.
செய்துக்கொண்டிருந்தார்கள்
செய்துகொண்டிருந்தணர்.
பறவைகள் வானில் கூட்டமாக பறந்தன.
பறவைகள் வானில் கூட்டமாக பறந்தது.
பறவைகள் வாணில் கூட்டமாக பறந்தன.
பறவைகள் வானில் கூட்டமாகப் பறந்தன.
குமரன் எப்பொளுதும் சூழல் அறிந்து பேசுவான்.
எப்பொழுதும்
அறிந்துப் பேசுவான்.
சூழள்
அந்த பையன் பாடங்களை முறையாகச் செய்தான்.
முறையாக செய்தான்
முரையாக
அந்தப் பையன்
மன்னன் பறி மேல் ஏறி சவாரி மேற்கொண்டார்.
பரி
மண்ணன்
ஏரி
சவாறி
