NEW
Font size
Worksheetsசிறகின் ஓசை 6 (5)
Total questions: 12
Worksheet time: 4mins
" ஆல்" என்பது----- மரத்தைக் குறிக்கும்.
அரசமரம்
ஆலமரம்
வயல்களில்---- தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளை
தண்ணீர்
'காக்கைக்குருவி எங்கள் ஜாதி 'என்று கூறியவர்----
பாரதியார்
பாரதிதாசன்
சமைப்பதற்கு வைத்திருந்த சிறிதளவு----- குருவிகளுக்கு கொடுத்தவர் பாரதி.
அரிசியையும்
இறைச்சியையும்
மனிதன் இல்லா உலகில்----வாழ முடியும்.
பறவைகள்
செடிகள்
---- இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
பறவைகள்
கடல்கள்
பறவையியல் ஆய்வாளர்----
சலீம் அலி
சாண்டியாகோ
பறவை பற்றிய படிப்பு---
ஆர்னித்தாலஜி
சைக்காலஜி
பறவையியல் ஆய்வாளர்களின் முன்னோடி----
டாக்டர் சலீம் அலி
மனோலின்
டாக்டர் சலீம் அலி----என்று அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் பறவை மனிதர்
இந்திய வனமகன்
டாக்டர் சலீம் அலி பறவைகள் குறித்து பல----எழுதியுள்ளார்.
நூல்களை
கவிதைகளை
டாக்டர் சலீம் அலி எழுதிய தன் வரலாற்று நூலின் பெயர்----
கிழவனும் கடலும்
சிட்டுக் குருவியின் வீழ்ச்சி
