Worksheetsஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் இயல் மூன்று
Total questions: 19
Worksheet time: 10mins
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது........
பணம்
பொறுமை
புகழ்
வீடு
சாந்த குணம் உடையவர்கள்.....முழுவதையும் பெறுவர்
புத்தகம்
செல்வம்
உலகம்
துன்பம்
'மலையளவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..........
மலை+யளவு
மலை+அளவு
மலையின்+அளவு
மலையில்+அளவு
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது....
தன்+னாடு
தன்மை+னாடு
தன்+நாடு
தன்மை+நாடு
இவை+இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.....
இவையில்லாது
இவை இல்லாது
இவயில்லாது
இவ இல்லாது
கூடு கட்டத் தெரியாத பறவை.....
காக்கை
குயில்
சிட்டுக்குருவி
தூக்குணாங்குருவி
'தானொரு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது....
தா+ஒரு
தான்+னொரு
தான்+ஒரு
தானே+ஒரு
காயிதேமில்லத்.....பண்பிற்கு உதாரணமாத் திகழ்ந்தார்
தண்மை
எளிமை
ஆடம்பரம்
பெருமை
'காயிதேமில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச்......என்பது பொருள்
சுற்றுலா வழிகாட்டி
சமுதாய வழிகாட்டி
சிந்தனையாளர்
சட்ட வல்லுநர்
விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத்.......இயக்கத்தில் கலந்து கொண்டார்
வெள்ளையனே வெளியேறு
உப்பு காய்ச்சும்
சுதேசி
ஒத்துழையாமை
விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத்.......இயக்கத்தில் கலந்து கொண்டார்
வெள்ளையனே வெளியேறு
உப்பு காய்ச்சும்
சுதேசி
ஒத்துழையாமை
காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்....
சட்டமன்றம்
நாடாளுமன்றம்
ஊராட்சி மன்றம்
நகர் மன்றம்
'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது....
எதிர்+ரொளித்தது
எதில்+ஒலித்தது
எதிர்+ஒலித்தது
எதி+ரொளித்தது
முதுமை+ மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.....
முதுமொழி
முதுமைமொழி
முதியமொழி
முதல்மொழி
முதுமை+ மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.....
முதுமொழி
முதுமைமொழி
முதியமொழி
முதல்மொழி
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது....
பொருளாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
இடவாகு பெயர்
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது....
முதலாகு பெயர்
சினையாகு பெயர்
தொழிலாகு பெயர்
பண்பாகு பெயர்
மழை சடசடவெனப் பெய்தது-இத்தொடரில் அமைந்துள்ளது....
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
தொழிலாகு பெயர்
பண்பாகு பெயர்
அடுக்குத்தொடரில் ஒரே சொல்......முறை வரை அடுக்கி வரும்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
