Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மழையே வா

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மழையே வா பாடலை எழுதியவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

2.

வையம் என்பதன் பொருள் யாது?

a)

உலகம்

b)

பூமி

3.

சீனி கரும்பு என்பதன் பொருள் யாது?

a)

இனிக்கும் கரும்பு

b)

சுவைக்கும் கரும்பு

4.

கானல் என்பதன் பொருள் யாது?

a)

குளிர்

b)

வெப்பம்

5.

செந்நெல் என்பதன் பொருள் யாது?

a)

சிறந்த நெற்பயிர்

b)

சிவப்பு நெல்

6.

___ பிறந்த மழை

a)

வானத்தில்

b)

பூமியில்

7.

_____வாழவைக்க மழையே வா என பாவேந்தர் அழைக்கிறார்.

a)

உலகத்தை

b)

விண்வெளியை

8.

___தணிக்கநல்ல மழையே வா என பா வேந்தர் அழைக்கிறார்

a)

கானல்

b)

குளிரை

9.

___செழிக்க வைக்க மழையே வா எ ன பாவேந்தர் அழைக்கிறார்

a)

காடு

b)

நாடு

10.

ஆறு கிணறு குளம் ஏரி எல்லாம் நீ ____ படுத்த மழையை அழைக்கிறார் பாவேந்தர்.

a)

அழகு

b)

அசிங்கம்

11.

பாரதியாரும் பாவேந்தரும் நண்பர்கள்

a)

சரி

b)

தவறு

12.

வையம் என்பது வானம்

a)

தவறு

b)

சரி

13.

வையத்தை வாழவைக்க மழை வேண்டும்

a)

தவறு

b)

சரி

14.

பூமியிலிருந்து பிறப்பது மழை

a)

சரி

b)

தவறு

15.

கானல் தணிக்க மழை வேண்டும்.

a)

சரி

b)

தவறு

16.

காகிதத்தை கண்டுபிடித்தவர் யார்?

a)

சாயுளுன்

b)

சார்லஸ்

17.

_____தேவை அதிகரித்தது

a)

காகிதத்தின்

b)

மரத்தின்

18.

ஒவ்வொரு செடியும் மரமும் ____ஆனது.

a)

பூக்களினால்

b)

நார்களினால்

19.

காகிதத்தின் தேவை குறைந்து கொண்டே இருந்தது.

a)

சரி

b)

தவறு

20.

தவிட்டில் இருந்து காகிதம் செய்வது மிகவும் எளிமையானது.

a)

சரி

b)

தவறு