NEW
Font size
Worksheetsஎழுத்தைக் கண்டுபிடி
Total questions: 19
Worksheet time: 10mins
இது என்ன?
பஞ்சு
கட்டம்
பட்டம்
பந்து
இதன் பெயர் என்ன?
கூடை
மழை
குடை
படை
இதன் பெயர் என்ன?
பாலம்
பலம்
பணம்
மணம்
பெயரைக் கண்டுபிடி
கற்கள்
நூல்கள்
பற்கள்
பேனாக்கள்
இது என்ன?
கூடை
மடை
கடை
படை
இதை எவ்வாறு அழைப்போம் ?
வாழைப்பழங்கள்
மாம்பழங்கள்
பழங்கள்
ஆப்பிள் பழங்கள்
இது என்ன?
கூடை
பெட்டி
கம்பு
கரண்டி
இதை எப்படி அழைப்பாய்?
முயல்
ஆந்தை
அன்னம்
குருவி
இந்த எண் என்ன
இரண்டு
இருநூறு
இருபது
இரண்டாயிரம்
இதை நீ கொண்டாடியிருக்கிறாயா?
பிறந்தநாள் விழா
புத்தாண்டு
பொங்கல் விழா
தீபாவளி
ப _____ சு
ச்
ஞ்
த்
ம்
இர______ தம்
ம்
த்
ச்
க்
மு _____ ல்
ட்
ய
ய்
ட
இது என்ன?
விரதம்
சக்கரம்
சபதம்
கரகம்
இது நடனமாடும்
குரங்கு
அன்னம்
மயில்
குருவி
இது சேட்டைகள் செய்யும்
மயில்
பூனை
நாய்
குரங்கு
நீ மேடையில் இனிமையாக
பாடினீர்கள்
பாடினேன்
பாடினாய்
பாடினார்கள்
காட்டில் சிங்கம் இரை தேடி
அலைந்தான்
அலைந்தேன்
அலைந்தது
அலைந்தாய்
மாணவர்கள் தேர்வு __________________
எழுதினாய்
எழுதினேன்
எழுதினார்கள்
எழுதினீர்கள்
