wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழியின் பெருமை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழுக்கும் அமுதென்று பேர் - எனக் கூறியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

திருவள்ளுவர்

d)

ஔவையார்

2.

எழுத்து நடை வாயிலாக வெளிப்படுவது............

a)

இயல்

b)

இசை

c)

நாடகம்

3.

கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது?

a)

மதுரை

b)

திருச்சி

c)

சென்னை

d)

சிவகங்கை

4.

நாடகம் என்பது

a)

பாடல்கள் மூலம் வெளிப்படுவது

b)

எழுத்துநடை வாயிலாக வெளிப்படுவது

c)

அங்க அசைவுகளுடன் வெளிப்படுவது

5.

கேளிர் என்பதன் பொருள் என்ன?

a)

உறவினர்

b)

ஊர்

c)

அழகு

d)

பெருமை

6.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் - என்ற தொடர் இடம்பெறும் பாடல்?

a)

புறநானூற்றுப்பாடல்

b)

திருக்குறள்

c)

ஆத்திசூடி

d)

பாரதியார் பாடல்

7.

தம்மை தமிழ் மாணவன் என்றே உலகம் அறியச்செய்தவர்?

a)

ஜி.யு.போப்

b)

கணியன் பூங்குன்றனார்

c)

பாரதிதாசன்

d)

யாரும் இல்லை

8.

உலகப் பொதுமறை - என்று அழைக்கப்படும் நூல்?

a)

ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

புறநானூறு

d)

தொல்காப்பியம்

9.

ஜி.யு.போப் திருக்குறளை .................. ல் மொழிபெயர்த்துள்ளார்.

a)

கன்னடத்தில்

b)

தமிழில்

c)

ஆங்கிலத்தில்

d)

இந்தியில்

10.

தமிழ்மொழி , .............. ஆண்டுக்குமேல் பேச்சிலும், எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

a)

மூவாயிரம்

b)

ஐந்தாயிரம்

c)

ஈராயிரம்

d)

ஆயிரம்