NEW
Font size
S
M
L
XL
Worksheetsபடம் இங்கே பழமொழி எங்கே 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
"யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" இந்த பழமொழி யாரிடம் கேட்கப்பட்டது?
a)
பிரபு
b)
வின்சென்ட்
2.
இக்கரைக்கு--- பச்சை
a)
அக்கரை
b)
கடற்கரை
3.
யானை வரும் முன்னே ----வரும் பின்னே.
a)
படைகள்
b)
மணியோசை
4.
ஆடிக் காற்றில் ----பறக்கும்
a)
வீடும்
b)
அம்மியும்
5.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி" இதில் ஆலும் வேலும் என்பது எதைக் குறிக்கும்?
a)
ஆல மரம், வேலமரம்
b)
ஆள்,வேல்
6.
"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி "இதில் நாலும் இரண்டும் என்பது எதைக் குறிக்கும்?
a)
நான்மணிக்கடிகை ,இரட்டுற மொழிதல்
b)
நாலடியார் ,திருக்குறள்
7.
காற்றுள்ள போதே---
a)
தூற்றிக்கொள்
b)
தூங்கிக் கொள்
8.
அகல உழுவதை விட ---உழுவதே மேல்.
a)
ஆழ
b)
ஆல
9.
யானைக்கும் ----சறுக்கும்
a)
அடி
b)
ஆடி
10.
-----பயிர் முளையிலேயே தெரியும்.
a)
வளரும்
b)
விளையும்
Reset
