wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வெள்ளம் வரும் முன் ______ போடு

a)

தடை

b)

குடை

c)

அணை

d)

துணி

2.

_______ அறியாமல் _______ விடாதே

a)

ஆழம் / கையை

b)

தூரம் / காலை

c)

தூரம் / தலையை

d)

ஆழம் / காலை

3.

மனம் உண்டானால் ______________.

a)

மார்க்கம் உண்டு

b)

வழி உண்டு

c)

வெற்றி உண்டு

d)

மாலை உண்டு

4.

___________ புல்லும் ஆயுதம்

a)

அறிவாளிக்குப்

b)

வல்லவனுக்குப்

c)

வஞ்சகனுக்குப்

d)

பொல்லாதவனுக்குப்

5.

வருந்தினால் ________ இல்லை

a)

கிடைக்காதது

b)

முடியாதது

c)

வாராதது

d)

வம்பு

6.

இமைக் குற்றம் ____________________ .

a)

கண்ணைக் கெடுக்கும்

b)

கண்ணை வருத்தும்

c)

கண்ணுக்குத் தெரியும்

d)

கண்ணுக்குத் தெரியாது

7.

சிவா படித்துப் பட்டதாரியானாலும் யாரிடமும் அதை காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்து கொள்வான்.

a)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

b)

நிறைகுடம் தளும்பாது

c)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

d)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

8.

ஒருவரது அல்லது ஒரு பொருளின் அருமை பெருமைகள் அவரோ அல்லது அப்பொருளோ இல்லாத போது தான் தெரியும்

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

ஒற்றுமையே பலம்

c)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

d)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

9.

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

a)

ஒற்றுமையே பலம்

b)

புத்திமான் பலவான்

c)

இளங்கன்று பயமறியாது

d)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

10.

பழமொழியை நிறைவு செய்க

ஆற்றிலே ஒரு கால் _________ ஒரு கால்

a)

வீட்டிலே

b)

சேற்றிலே

c)

நாற்றிலே

d)

காட்டிலே