wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தோன்றல் விகாரம் நடுநிலை (ஆண்டு 5) சுட்டு+உயிர்மெய்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து என்றால் என்ன?

a)

ஒன்றினைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்.

b)

நிறைய மாறுப்பட்ட பொருட்களைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்.

c)

சுட்டெழுத்து என்பது உயிரினத்தை சுட்டிகாட்ட மட்டும் பயன்படும் எழுத்து.

2.

குறிப்பிட்ட எழுத்துகளில் எது சுட்டெழுத்து இல்லை?

a)

b)

c)

3.

சுட்டெழுத்து மொழிக்கு முதலிலே நின்று ஒரு பொருளைச் சுட்டிக்காட்டும்.


இக்கூற்று சரி பிழை என குறிப்பிடுக.

a)

சரி

b)

தவறு

4.

அ + தாள் =

a)

அதாள்

b)

அத்தாள்

c)

அததாள்

5.

அக்காடு


பிரித்தெழுதுக.

a)

அக் + காடு

b)

அ + காடு

c)

அக்கா + டு

d)

அக்காடு + அக்காடு

6.

இச்சட்டம்


பிரித்தெழுதுக.

a)

இ + சட்டம்

b)

இச் + சட்டம்

c)

இச்ச + ட்டம்

7.

அ + திருடன் =

a)

அட்திருடன்

b)

அதிருடன்

c)

அத்திருடன்

8.
தீ + சட்டி
a)
தீசட்டி
b)
தீச்சட்டி
9.

பிரித்துக்காட்டுக.

இப்பள்ளிக்கூடம்

a)

இ+பள்ளிகூடம்

b)

இபள்ளி+கூடம்

c)

இ+பள்ளிக்கூடம்

10.

இக்கூடை

a)

இ+கூடை

b)

இக்+கூடை

c)

இ+குடை

11.

இக்கோயில்

a)

இக்+கோயில்

b)

இ+கோயில்

c)

இக்கோயி+ல்

12.

இ + பெண் =

a)

இ+பென்

b)

இ+பெண்

c)

இப்+பெண்

13.

அ+காலம்=

a)

அ+காலம்

b)

அக்+காலம்

c)

அ+கலம்

14.

இத்தாவரம்

a)

இ+தாவரம்

b)

இத்+தாவரம்

c)

இ+த்தாவரம்

15.

அ+பூந்தோட்டம்

a)

அபூந்தோட்டம்

b)

அப்பூந்தோட்டம்

c)

ஆபூந்தோட்டம்