Worksheetsஎதிர்ச்சொல்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
புகழ் என்பதன் எதிர்ச்சொல்
a)
இகழ்
b)
குறை
c)
இகல்
2.
நல்லவன் என்பதன் எதிர்ச்சொல்
a)
பண்பானவன்
b)
கெட்டவன்
c)
எதிரி
3.
வலம் என்பதன் எதிர்ச்சொல்
a)
சிரம்
b)
கரம்
c)
இடம்
4.
உயர்வு என்பதன் எதிர்ச்சொல்
a)
தாழ்மை
b)
தாழ்வு
c)
குறைவு
5.
இன்பம் என்பதன் எதிர்ச்சொல்
a)
துன்பம்
b)
மகிழ்ச்சி
c)
வருத்தம்
6.
இயற்கை என்பதன் எதிர்ச்சொல்
a)
இயற்றுதல்
b)
தானே உருவாகுதல்
c)
செயற்கை
7.
வாழ்தல் என்பதன் எதிர்ச்சொல்
a)
வீழ்தல்
b)
கவிழ்தல்
c)
சாய்தல்
8.
இன்சொல் என்பதன் எதிர்ச்சொல்
a)
இனிமையான சொல்
b)
வன்சொல்
c)
கசப்பானசொல்
9.
குறைந்தது என்பதன் எதிர்ச்சொல்
a)
சிதறியது
b)
மறைந்தது
c)
நிறைந்தது
10.
போற்றும் என்பதன் எதிர்ச்சொல்
a)
தூற்றும்
b)
பாராட்டும்
c)
வீசும்
11.
பழங்காலம் என்பதன் எதிர்ச்சொல்
a)
பண்டைய காலம்
b)
கற்காலம்
c)
புதியகாலம்
12.
அரிது என்பதன் எதிர்ச்சொல்
a)
கடினம்
b)
அறியாமை
c)
எளிது
13.
உற்சாகம் என்பதன் எதிர்ச்சொல்
a)
சோர்வு
b)
சோகம்
c)
சோம்பல்
14.
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்
a)
அறிவுடையார்
b)
முட்டாள்
c)
திறமையாளர்
15.
இருட்டு என்பதன் எதிர்ச்சொல்
a)
வெளிச்சம்
b)
கருமை
c)
இரவு
100 %
