NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருப்புதல் இயல் 2 வகுப்பு 8
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்______
a)
தலை
b)
மார்பு
c)
மூக்கு
2.
தலையிலிருந்து பிறக்கும் எழுத்து_____
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
ஆய்தம்
d)
இடையினம்
3.
கோழி______
a)
கூவும்
b)
கொக்கரிக்கும்
4.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது_____
a)
கடல்
b)
ஓடை
c)
குளம்
d)
கிணறு
5.
'நன்செய்'- பிரித்து எழுதுக
a)
நன் +செய்
b)
நன்று +செய்
c)
நன்மை+ செய்
d)
நல்+செய்
6.
சீருக்கு +ஏற்ப - சேர்த்து எழுதுக.
a)
சீருக்கேற்ப
b)
சீருக்குஏற்ப
c)
சீருகேற்ப
d)
சீர்க்கேற்ப
7.
சேகரம்- பொருள் தருக
a)
கூட்டம்
b)
முகில்
c)
சேதம்
d)
சரியாக
8.
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
a)
வன்செய்
b)
நன்செய்
c)
புன்செய்
d)
பாஞ்சை
9.
தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்_______
a)
வாணிதாசன்
b)
கண்ணதாசன்
c)
பாரதிதாசன்
d)
திரு வி கா
10.
செஞ்சொல்- பொருள் எழுதுக.
a)
பழமையான சொல்
b)
திருந்திய சொல்
c)
வன்சொல்
d)
புதிய சொல்
Reset
