wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆகுபெயர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆகுபெயர் ________________________ வகைப்படும்.

a)

2

b)

5

c)

6

d)

8

2.

பின்வருபனவற்றுள் எது ஆகுபெயர் அல்ல?

a)

பொருளாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

c)

தொழிலாகு பெயர்

d)

சொல்லாகுபெயர்

3.

ஒரு முழுப்பொருளின் பெயர் அதனைக் குறிக்காமல், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ________________________ ஆகும்.

a)

ஆகுபெயர்

b)

பெயர்ச்சொல்

c)

வினைச்சொல்

d)

அடை

4.

தாமரை மலர்ந்தது.

a)

காலவாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

பொருளாகு பெயர்

d)

பண்பாகு பெயர்

5.

கொரொனா நச்சுக்கிருமி தாக்கத்தால் உலகமே அழுதது.

a)

பொருளாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

இடவாகு பெயர்

6.

சித்திரை சிரித்தாள்.

a)

காலவாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

c)

தொழிலாகு பெயர்

d)

இடவாகு பெயர்

7.

வெற்றிலை நட்டான்.

a)

காலவாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

8.

வெள்ளை அடித்தான்.

a)

பொருளாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

காலவாகு பெயர்

9.

சுண்டல் சாப்பிட்டான்.

a)

சினையாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

10.

ஒரு பண்பின் பெயர் அப்பண்பினை உடைய பொருளுக்கு ஆகி வருவது ________________________ ஆகும்.

a)

பண்பாகு

b)

தொழிலாகு

c)

காலவாகு

d)

இடவாகு