NEW
Font size
Worksheetsதிருக்குறள் பகுதி-2 ஒன்பதாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
'பொறை'- என்பதன் பொருள்
குற்றம்
குணம்
கல்வி
பொறுமை
தீரா இடும்பை தருவது எது?
ஆராயாமை, ஐயப்படுதல்
குணம், குற்றம்
பெருமை, சிறுமை
நாடாமை, பேணாமை
நுட்பமான கேள்வி அறிவு உடையவர்கள்______
புலவர்கள்
சான்றோர்கள்
கவிஞர்கள்
தலைவர்கள்
கேட்பதால் பெறும் அறிவு______.
கல்விச் செல்வம்
செவிச் செல்வம்
மகத்துவச் செல்வம்
அறிவுச்செல்வம்
பசுங்கலத்தில் பெய்த நீர்____
பாதுகாப்பானது
பாதுகாப்பற்றது
சிறப்பானது
சீரானது
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் காரணம்____
ஊழ்வினைப் பயன்
அவரவர் செயல்பாடு
முற்பிறவி பலன்
முன்னோர்கள் செய்த நற்செயல்
'குணம்நாடிக் குற்றமும் நாடி' இக்குறளில் பயின்று வந்துள்ள அணி____
தற்குறிப்பேற்ற அணி
உவமையணி
சொற்பொருள் பின்வருநிலையணி
ஏகதேச உருவக அணி
தீரா இடும்பை தரும்- இதில் 'இடும்பை'-என்பதன் பொருள்
கண்டம்
துன்பம்
இன்பம்
காலம்
தாயின் பசியைக் கண்டபோதும் ______ பழிக்கும் செயல்களைச் செய்யாதே.
தந்தை
சான்றோர்
ஆசிரியர்
உடன் பிறந்தோர்
தகாத செயல்களுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை ஆகியவை யாருடைய செயல்கள்?
பேதையின்
தீய நட்பின்
பழைமையின்
கேள்வியின்
